என் சீட்டு.. என் உரிமை.. யார் சொன்னாலும் கேட்க மாட்டேன்!
சென்னை: நிறுவன முதலீடுகளை முறைகேடாக பிற நிறுவனங்களுக்கு கைமாற்றியதை கண்டித்து டியாஜியோ, விஜய் மல்லையாவை யுனைடெட் ஸ்பிரிஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலக வலியுறுத்தியுள்ளது.
இவர் வழக்கம் போல் தனது பாணியில், "அது எல்லாம் செய்ய முடியாது. சரியான சாட்சிகள் மற்றும் ஆதராங்கள் இல்லாமல் நான் சீட்டை விட்டு இறங்க மாட்டேன்" என்று கூறிவிட்டார்.
யுனைடெட் ஸ்பிரிஸ் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் விஜய் மல்லையாவின் மகனான சித்தார்த் மல்லையா இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
அடம் பிடிக்கும் பெரிய தல..
மீண்டும் முதல் இடம்
கச்சா எண்ணெய்
புதிய திட்டம்.. புதிய கட்டணம்..
பிளிப்கார்ட்!
ஐகேட் - கேப்ஜெமினி டீல் ஓகே..
புதிய ஆசை
கூகிள்.. கூகிள்..
கணிப்பாக படிக்க வேண்டியவை..


Click it and Unblock the Notifications