மே 1 முதல் ரோமிங் கால் மற்றும் எஸ்எம்எஸ் கட்டணங்கள் குறைந்தது...
டெல்லி: தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பு ரோமிங் கால் கட்டணத்தை 23 சதவீதமும், ரோமிங்க எஸ்எம்எஸ் கட்டணத்தை 75 சதவீதம் வரை குறைப்பதாக ஏப்ரல் 10ஆம் தேதி அறிவித்தது.
குறைக்கப்பட்ட கட்டணங்கள் மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததுள்ளது. இதன் மூலம் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் அதிகளவில் பயன் அடைவார்கள் என டிராய் அமைப்புத் தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications