டெல்லி: நாட்டின் முன்னணி இருசக்கர வாகன விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவனமான பஜாஜ், ஏப்ரல் மாதத்தில் 3,36,274வாகனங்களை விற்றுள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் விற்பனை அளவு 1 சதவீதம்அதிகமாகும்.
இந்நிறுவனத்தின் முக்கியத் தயாரிப்பான இரு சக்கர வாகனங்களின் விற்பனை இக்காலகட்டத்தில் 5 சதவீதம் குறைந்து2,85,791 ஆக உள்ளது.
ஏற்றுமதி
மொத்த வாகனகளின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் இந்நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி 7 சதவீதம் உயர்ந்து 1,61,598ஆக உள்ளது.
டீவிஎஸ்
இரு சக்கர வாகன விற்பனையில் இந்நிறுவனத்திற்குக் கடுமையான போட்டி அளிக்கும் நிறுவனமான டிவிஎஸ்இக்காலகட்ட விற்பனை 14 சதவீதம் உயர்ந்து 1,95,937 ஆக உள்ளது.
ராயல் என்பீல்டு
இன்றைய இளைஞர்களின் கனவு வாகனமான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் வாகன விற்பனை 42 சதவீதம் உயர்ந்து 33,918ஆக உள்ளது.
மாருதி சுசூகி
மலிவான மற்றும் தரமான கார்களைச் சந்தையில் விற்பனை செய்யும் நிறுவனமான மாருதி சுசூகி ஏப்ரல் மாத்தில் 1,00,709கார்களை விற்பனை செய்து 27 சதவீ உயர்வைச் சந்தித்துள்ளது.
ஹூண்டாய்
2015ஆம் ஆண்டின் ஏப்ரல் மாத்தில் இந்நிறுவனத்தின் கார் விற்பனை 51,505 என்ற அளவில் உயர்ந்து 2.6 சதவீத உயர்வைசந்தித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications