மும்பை: இந்திய பங்குச்சந்தையில் அன்னிய முதலீடு அதிகளவில் குறைந்ததால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியரூபாயின் மதிப்பு 20 மாத சரிவை எட்டியுள்ளது.
வியாழக்கிழமை நாணய சந்தையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 64 ரூபாய் அளவு சரிந்துள்ளது.
20 மாத சரிவு
இந்த நிலை கடந்த 2013ஆம் ஆண்டுச் செப்டம்பர் 13 தேதியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் 63.54 ரூபாயாக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு 1 சதவீதம் அளவு சரிந்து 64 ரூபாயைஎட்டியுள்ளது.
முதலீடு குறைப்பு
வருமான வரித்துறை அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்களுக்கு MAT வரி செலுத்துமாறு அறிக்கை வெளியிட்டநிலையில். பங்குச்சந்தை மற்றும் பத்திரங்களில் செய்யப்பட்ட முதலீடு அதிகளவில் குறைந்துள்ளது.
ரூபாய் மதிப்பு
முதலீடு அதிகளவில் குறைந்ததால், இந்திய சந்தையில் டாலர் முதலீடு மற்றும் டாலர் இருப்பு அதிகளவில்குறைந்துள்ளது. இதன் காரணமாக நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 மாதசரிவை அடைந்துள்ளது.
13,500 கோடி ரூபாய்
கடந்த 14 நாட்களில் ன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் சுமார் 13,500 கோடி ரூபாய் மூதலீட்டைதிரும்பப்பெற்றுள்ளனர்.
தமிழ் குட்ரிட்டன்ஸ்
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!



Click it and Unblock the Notifications