இந்தியாவில் பைக் விற்பனையை விடக் கார் விற்பனை அமோகம்..
மும்பை: 2015ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டுச் சந்தையில் பைக் விற்பனையை விடக் கார் விற்பனை மிகவும் சிறப்பாகஉள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் அமைப்பு (SIAM) தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், உள்நாட்டுச் சந்தையில் மட்டும் சுமார் 1,59,548 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது,கடந்த வருடத்தை ஒப்பிடும் போது, இதன் அளவு 18.14 சதவீதம் அதிகமாகும்.

இதே காலக்கட்டத்தில் பைக் விற்பனை 2.77 சதவீதம் சரிந்து 8,81,751 ஆக உள்ளது. கடந்த வருடம் இதன் அளவு 9,06,909 என்றஎண்ணிக்கையில் இருந்தது.
மேலும் வர்த்தக வாகனங்களின் எண்ணிக்கை 6.48 சதவீதம் உயர்ந்து 45,872 ஆக உள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மொத்த வாகன விற்பனையின் எண்ணிக்கை 1.91 சதவீதம் உயர்ந்து 15,83,551 ஆக உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications