மும்பை: நாணய மசோதாவிற்கு இணைங்க மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு யுத்திகளுடன் புதிய ரூபாய் நோட்டுகளை, கூடியவிரைவில் அச்சடித்துப் பொது விநியோகத்திற்கு விட உள்ளதாக ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு
இன்றைய தேதி வரையில் இந்தியாவில் போலியாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளைத் தீவிரமாக ஆய்வு செய்தபின்யாராலும் அச்சடிக்க முடியாத வகையில் புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளம் என ரிசர்வ் வங்கியின் துணைகவர்னர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
கள்ள நோட்டுகள்
இந்திய சந்தையில் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அவை அனைத்தும் பாமர மக்களின் கண்களுக்குப் புலப்படாத வகையில் அமைந்துள்ளதை கண்டறிந்துள்ளோம்.
புதிய ரூபாய் நோட்டுகள்
இப்பிரச்சனையை விரைவில் களையும் வண்ணம் ரிசர்வ் வங்கி பாதுகாப்பான புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கஉள்ளது.
ஆர்.காந்தி
தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் பேப்பர் தரம், பாதுகாப்பு நூலிலை, மை போன்றவற்றுக்கு ஈடு செய்யும்அளவில் இல்லை என்று காந்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications