டெல்லி: இந்தியா கடந்த 5 மாதங்களாக ஏற்றுமதி அளவு தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில் மட்டும்நாட்டின் ஏற்றுமதி அளவு 14 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாதம் அதன் அளவு 21 சதவீதம் குறைவாக இருந்தது. கடந்த 6 வருடத்தில் இது மிகப்பெரிய சரிவாகும்.

சர்வதேச சந்தையின் மந்தமான நிலையின் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாடுகள் தேவை அளவு குறைந்தது. இதனால் நாட்டின் ஏற்றுமதி அளவு அதிகளவில் குறைந்துள்ளதாக இத்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் மொத்த ஜிடிபி அளவில் 16 சதவீதம் நாட்டின் ஏற்றுமதி பெறுகிறது. கடந்த வருடம் நாட்டின் மொத்த ஏற்றுமதிஅளவு மத்திய அரசு நிர்ணயம் செய்ய 340 பில்லயன் டாலரில் இருந்து சரிந்து 310.5 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

மேலும் வருகிற மே 29ஆம் தேதி ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கான ஜிடிபி அறிக்கையை மத்திய அரசு வெளியிடஉள்ளது.
ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த எண்ணெய் இறக்குமதி அளவு 42.65 சதவீதம் குறைந்து 7.44 பில்லியன் டாலராகக்குறைந்துள்ளது. மார்ச் மாத்தில் இதன் அளவு 33.05 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications