ரூ.42,352 கோடி லாபத்துடன் வோடபோன் இந்தியா!
டெல்லி: இந்தியாவின் முன்னணி மொபைல் சேவை நிறுவனமான வோடபோன் இந்தியா 2014-15ஆம் நிதியாண்டில் 42,352 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது, இது கடந்த வருடத்தை ஒப்பிடும்போது 12.6 சதவீதம் அதிகமாகும்.
2013ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 37,606 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தின் டோட்டோ சேவையின் வளர்ச்சி 65.5 சதவீதமாக இருந்ததால், 5,690 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது.
இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லூலார் நிறுவனத்திற்குப் பின் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டு உள்ள நிறுவனம் வோடபோன் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஏர்டெல் நிறுவனத்திற்கு வோடபோன் நிறுவனம் கடுமையான போட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications