டாலர் வீழ்ச்சி, ஊதிய உயர்வினால் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் லாபம் 23% சரிவு!!
டெல்லி: இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் லாபம் அளவு 23 சதவீதம் சரிந்துள்ளது.
2014ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் டாலர் மதிப்பு வீழ்ச்சியாலும், பணியாளர்களின் சம்பள உயர்வினாலும் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் லாப அளவு கடந்த நிதியாண்டை விடவும் 473 கோடி ரூபாய் குறைவாகப் பதிவாகியுள்ளது.

இக்காலாண்டில் இந்நிறுவனம் வெறும் 614.21 கோடி ரூபாய் மட்டுமே மொத்த லாபமாகப் பதிவு செய்துள்ளது.
இருப்பினும் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 20 சதவீதம் வளர்ந்து 6,116.79 கோடி ரூபாயாக உள்ளது.
மார்ச் மாத கணக்கின் படி டெக் மஹிந்திரா நிறுவனத்தின் இந்திய மற்றும் வெளிநாட்டுக் கிளைகளில் சுமார் 1,03,281 பேர் பணியாற்றுகின்றனர். மேலும் இந்நிறுவனத்தின் கடன் அளவு 700 கோடியாக உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications