மும்பை: இந்தியாவில் பிஸ்கட் விற்பனையில் முன்னணியில் இருந்த பார்லே நிறுவனத்தைப் பல ஆண்டுப் போராட்டத்திற்குப் பிறகு பிரிட்டானியா ஓரம்கட்டி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
25,000 கோடி ரூபாய் வர்த்தகமான பிஸ்கட் விற்பனை சந்தையில் கடந்த சில மாதங்களாக நுசில் வாடியா தலைமை வகிக்கும் பிரிட்டானிய நிறுவனம் செய்த மாற்றங்களின் மூலம் விற்பனை அளவு உயர்ந்து பார்லே நிறுவனத்தை முந்தி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

சந்தை மதிப்பின் படி ஏப்ரல் மாத்தில் பிரிட்டானிய 28 சதவீத சந்தையைப் பிடித்துள்ளது, இதேகாலகட்டத்தில் பிர்லே நிறுவனம் 27.5 சதவீதத்தைப் பெற்று இருந்தது.
வருடாந்திர அடிப்படையில் பார்க்கும் போது பார்லே நிறுவனம் தான் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. பார்லே நிறுவனத்தின் பார்லே ஜி பிஸ்கட் விற்பனையை இன்றளவும் எந்த ஒரு நிறுவனத்தாலும் தகர்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பார்லே நிறுவனத்தை விஜய் சவுகான் மற்றும் சரத் சவுகான் ஆகியோர் தலைமை வகித்து வழிநடத்துகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications