டெல்லி: ஜனவரி - மார்ச் மாத காலகட்டங்களில் நாட்டின் மொத்த உற்பத்தி அதிகரித்ததால் ஜிடிபி 7.5 சதவீதமாக உயர்ந்ததுள்ளது. இதனால் பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக உள்ள சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இக்காலகட்டத்தில் சீனா வெறும் 7 சதவீத ஜிடிபி-யை மட்டுமே பதிவு செய்திருந்தது.
வருடாந்திர வளர்ச்சி
2014-15ஆம் ஆண்டுக் காலத்தில் நாட்டின் மொத்த உற்பத்தி அளவின் வளர்ச்சி 7.3 சதவீதமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதன் அளவு 6.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2011ஆம் ஆண்டுக்குப் பின் வேகமாக வளர்ந்த வருடமாக 2014-15ஆம் ஆண்டு உள்ளது.
கணிப்புகளுக்கு 0.1% மட்டுமே குறைவு
கடந்த பிப்ரவரி மாதம் மத்திய புள்ளிவிபர அலுவலகம் நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் எனக் கணித்திருந்தது. ஆனால் கணிப்புகளுக்கு 0.1% மட்டும் குறைவான அளவை இந்திய சந்தை பதிவு செய்துள்ளது.
உற்பத்தி வளர்ச்சி
நாட்டின் உற்பத்தி வளர்ச்சி அதிகரித்துள்ள இவ்வேளையில் இதற்கு இணையாக வேலைவாய்ப்பும் உயர்ந்துள்ளதாக நிதித்துறை செயலாளராக ராஜீவ் மெக்ரிஷி தெரிவித்துள்ளார்.
ஐஐபி
பொருளாதார வல்லுனர்கள் கூறுகையில், ஜிடிபி அளவு உயர்ந்தாலும் இக்காலகட்டத்தில் தொழிற்துறை உற்பத்தி மிகக் குறைந்துள்ளது. இது வளரும் பொருளாதார நாடுகளுக்குச் சிறந்தது இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications