3 மாதத்தில் 888 கோடி ரூபாய் லாபம் பெற்ற சன் பார்மா!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நாட்டின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான சன் பார்மா, ஜனவரி - மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் சுமார் 888.05 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது.

கடந்த காலாண்டில் இந்நிறுவனம் சுமார் 1,587.12 கோடி ரூபாய் லாபம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

3 மாதத்தில் 888 கோடி ரூபாய் லாபம் பெற்ற சன் பார்மா!!

இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை 6,144.90 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக மும்பை பங்குச் சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

மேலும் 2014 நிதியாண்டில் இந்நிறுவனம் சுமார் 4,540.60 கோடி ரூபாய் அளவு வருடாந்திர லாபமாகப் பெற்றிருந்தது. கடந்த ஆண்டு இதன் அளவு 3,141.47 கோடி ரூபாயாக உள்ளது.

வருடாந்திர விற்பனையாக 27,286.50 கோடி ரூபாயாக மதிப்புள்ள மருந்துகளை உள்ளாட்டிலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

இந்நிறுவனத்தின் விற்பனை அதிகரித்தாலும், ரான்பாக்ஸ் நிறுவனத்துட்டனான இணைப்பால் சன் பார்மாவின் லாப அளவு அதிகளவில் குறைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sun Pharma reports Q4 net profit at Rs 888 cr

Sun Pharma today reported a consolidated net profit of Rs 888.05 crore for the fourth quarter ended 31 March 2015. The company had posted a net profit of Rs 1,587.12 crore for the same period of the previous fiscal.
Story first published: Saturday, May 30, 2015, 15:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X