ஹெச்-1பி விசா பெற 13 நிறுவனங்கள் தகுதி இழந்தது: அமெரிக்க அரசு அறிவிப்பு

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: கடந்த இரண்டு வருடத்தைப் போலவே இந்த வருடமும் ஹெச்-1பி விசா பெறுவதற்கான விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

 

இந்த வருடம் விசா விநியோகத்திற்கான மொத்த விண்ணப்பமும் முதல் 5 நாட்களில் குவிந்துள்ளதாக இந்த அமைப்புக் கூறுகிறது.

விண்ணப்பங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விசா வழங்குவதில் கடினமான நிலை நிலவுவதாக அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை ஹெச்-1பி விசா மூலம் வெளிநாட்டவர்களுக்கு அளிப்பதால், அமெரிக்காவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கருந்து நிலவுகிறது.

ஹெச்-1பி விசா பெற லட்சக் கணக்கான விண்ணப்பங்கள் குவிந்துள்ள நிலையில் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை அமைப்பு நிறுவனங்களின் தகுதிக் கொண்டு விண்ணப்பங்களை நிராகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் படி தற்போது 13 நிறுவனங்கள் ஹெச்-1பி விசா பெற தகுதியற்ற நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 13 நிறுவனங்களை இப்போது பார்ப்போம்...

அன்வான்ஸ் ப்ரபஷனல் மார்கெட்டிங் இன்க்

அன்வான்ஸ் ப்ரபஷனல் மார்கெட்டிங் இன்க்

அன்வான்ஸ் ப்ரபஷனல் மார்கெட்டிங் இன்க், நியூயார்க்

அம்ரெலி டெக்னாலஜி சல்யுஷன்ஸ் எல்எல்சி

அம்ரெலி டெக்னாலஜி சல்யுஷன்ஸ் எல்எல்சி

அம்ரெலி டெக்னாலஜி சல்யுஷன்ஸ் எல்எல்சி, ரெட்மென்ட்

ஏஎஸ்ஏபி அமெரிக்க,

ஏஎஸ்ஏபி அமெரிக்க,

ஏஎஸ்ஏபி அமெரிக்க, நியூயார்க்

டிஜிபிலிட்ஸ் டெக்னாலஜி
 

டிஜிபிலிட்ஸ் டெக்னாலஜி

டிஜிபிலிட்ஸ் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட், வெர்ஜினியா

டிடிபி எல்எல்சி

டிடிபி எல்எல்சி

டிஜிட்டல் டிரான்சாக்ஷன் பிராசெஸிங் (டிடிபி எல்எல்சி), சியாடில்

கன்டர்சன் ஸ்வீட்வாட்டர்

கன்டர்சன் ஸ்வீட்வாட்டர்

கன்டர்சன் ஸ்வீட்வாட்டர், அரிசோனா

ஜெய் மாதாஜி

ஜெய் மாதாஜி

ஜெய் மாதாஜி, சீடர்டவுன், ஜார்ஜியா

லைப் நியுட்ரிஷனல்ஸ்

லைப் நியுட்ரிஷனல்ஸ்

லைப் நியுட்ரிஷனல்ஸ், புளோரிடா

மாரத்தான ஹெல்த் கேர் கார்பரேஷன்

மாரத்தான ஹெல்த் கேர் கார்பரேஷன்

மாரத்தான ஹெல்த் கேர் கார்பரேஷன், நியூயார்க்

ஆர்எம்ஜேஎம் குரூப்

ஆர்எம்ஜேஎம் குரூப்

ஆர்எம்ஜேஎம் குரூப் இன்க், நியூயார்க்

Rudell & Associates

Rudell & Associates

Rudell & Associates, Inc, நியூயார்க்

சுப்ரீம் டெக் சொல்யூஷன்ஸ்

சுப்ரீம் டெக் சொல்யூஷன்ஸ்

சுப்ரீம் டெக் சொல்யூஷன்ஸ், வெர்ஜினியா

எக்செல் சொல்யூஷன்ஸ் கார்ப்

எக்செல் சொல்யூஷன்ஸ் கார்ப்

எக்செல் சொல்யூஷன்ஸ் கார்ப், நியூ ஜெர்சி

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

13 companies barred from applying for H-1B visa

There has also been a rise in the rejection rate of H-1B visa applications filed by companies. Below is the list of companies that have been debarred/disqualified from applying for H-1B visa.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X