ஏற்றுமதியில் 20% சரிவு.. வர்த்தகப் பாற்றாக்குறை 10.41 பில்லியன் டாலராக உயர்வு!
டெல்லி: மே மாதத்தில் இந்திய பொருளாதாரம் மிகவும் மந்தமாக இருந்ததால் நாட்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனால் கடந்த மே மாதத்தில் மட்டும் ஏற்றுமதி 20 சதவீதம் சரிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இக்காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு 22.34 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இதேகாலகட்டத்தில் இதன் அளவு 27.99 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் இறக்குமதியிலும் சுமார் 16.52 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. மே மாதத்தில் இந்தியாவில் 32.75 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டது.

இந்நிலையில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை அளவு 10.41 பில்லியன் டாலர் அளவு உயர்ந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications