சென்னை: பல வருடங்களாக அமைதியாக இருந்த அனில் அம்பானி இந்த வார முழுவதும் தலைப்பு செய்திகளில் இடம் பெற்றார். இவரது வெற்றி துவங்கியது மோடி தலைமையிலான அரசு அமைந்த பிறகு தான்.
இந்தியாவில் எப்போது ஆட்சி மாற்றத்தின் போது முக்கிய நிறுவனங்கள் சரிவதும் உயர்வுதும் வழக்கம். இதேபோல் இம்முறை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழமம், சன் பார்மா, ஆதானி போன்ற நிறுவனங்கள் பட்டைகிளப்பி வருகிறது. கடந்த ஒரு வருட ஆட்சியில் முகேஷ் ஆம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் ரூ.50,000 கோடி சந்தை மதிப்பை இழந்தது.
இதேபோல் காங்கிரஸ் ஆட்சியில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, பிர்லா போன்ற நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளை அசல்டாக சம்பாதித்தது.
எதுவானாலும் சரி.. அம்பானிகள் தொடுவது அனைத்தும் தங்கமாக மாறியது. இந்நிறுவனத்தின் ஆடை உற்பத்தி இந்தியாவில் மிகப்பெரிய புரட்சியை உண்டாக்கியது மறக்கமுடியாது.
ஓரே கல்லில் 11 மாங்காய்
சத்தியமா பணம் மட்டும் இல்ல..
இந்தியாவிற்கு 4வது இடம்.. அமெரிக்கா முதல் இடம்..
ஐடி மோகம்..
உணவு.. செலவு..
முக்கியமான ஒன்று..
மறக்காமல் அனைவரும் கடைசி ஸ்லைடரை பார்க்கவும்...
அனில் உடன் சேர்ந்த ஆனந்த்...
டிசிஎஸ், இன்போசிஸ் நிலை மோசம்..
தேவையற்ற ஆடம்பரம்...
ஆர் யு 30??
இந்தியன்...


Click it and Unblock the Notifications