சென்னை: பணத்தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் நமக்கு கிரெட் கார்டு பெரிதும் பயன்படும். ஒவ்வொரு முறை பற்றட்டையை பயன்படுத்தும் பொழுதும், நாம் பெற்றுள்ள அட்டையினைப் பொறுத்து வெகுமானமளிக்கும் புள்ளிகள் அல்லது ரொக்க புள்ளிகளை வங்கிகள் வழங்கும்.
இந்த புள்ளிகள் குறிப்பிட்ட நேரத்தில் காலாவதி ஆகிவிடும் என்பதால் அதனை குறித்த காலத்திற்குள் மீட்டுதல் அவசியம். இந்த மீட்டெடுக்கும் முறை ஒவ்வொரு வங்கிகளுக்கும் மாறுபடும்.

தற்போது எச்டிஎப்சி (HDFC) கணக்குகளில் இருக்கும் ரொக்கப் புள்ளிகளை மீட்டெடுக்கும் முறையை பார்க்கப்போகிறோம். இவ்வங்கி வாடிக்கையாளர்கள், இணைய வங்கிச் சேவை மூலம் எளிதாக பற்றட்டை புள்ளிகளை மீட்கலாம்.
இணையத்தில் பற்றட்டை புள்ளிகளை மீட்க, இணைய வங்கி சேவையில் பதிவு செய்திருத்தல் அவசியம் மற்றும் பற்றட்டை வங்கி கணக்குடன் இணைந்திருத்தலும் அவசியம்.

1.எச்டிஎப்சி இணைய வங்கி சேவைக்கு உள்நுழையவும் (Login).
2.மேலே கொடுக்கப்பட்டுள்ள "Credit Card" தாவலை சொடுக்கவும்.
3."Credit Card" தேர்வில் உள்ள "Register New Card "ஐ தேர்வு செய்யவும் (.இந்தபதிவு செய்முறையை முடிக்க 4 இலக்க பற்றட்டை PIN தேவைப்படும் )
4.பதிவு செய்ததும், "Redeem Reward Points "ஐ சொடுக்கவும்.
5."Continue"ஐ சொடுக்கவும்.
6."Online Redemption" பக்கத்திலுள்ள "Redeem Reward Points "ஐ சொடுக்கவும்.
7.அட்டவணையை நோக்க "Point Range" மற்றும் "Item Category"ஐ தேர்வு செய்யவும்.
8.பொருட்களை தேர்வு செய்து "ஷாப்பிங் கார்ட்" இல் சேர்க்கவும்.
9."View Shopping Cart" ஐ சொடுக்கவும்.
10."Redeem"ஐ சொடுக்கி மீட்டுதலை உறுதி செய்யவும்.
உருவாக்கப்பட்ட மீட்பு உத்தரவு எண்ணை குறித்துக் கொள்ளவும். அனைத்து விதிகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்று உறுதிப்படுத்தும் முன் படித்துக் கொள்ளவும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications