டெல்லி: இந்தியாவில் பருவமழை துவங்கியுள்ளதால் வெங்கயாத்தின் விலை கடுமையாக உயரும் நிலை உருவாகியுள்ளது. இதனால் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைக் குறைக்க மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு புதிய விலையை நிர்ணயம் செய்துள்ளது வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம்.
இதன்படி எற்றுமதி செய்யப்படும் ஒரு டன் வெங்காயத்தின் விலையை 250 டாலரில் இருந்து 175 டாலர் உயர்த்தி, 425 அமெரிக்க டாலராக விலை நிர்ணயம் செய்துள்ளது.

இந்த விலை உயர்வினால் வெங்காய ஏற்றுமதியின் அளவு கணிசமாகக் குறையும் எனவும், உள்நாட்டில் வெங்காயத் தட்டுப்பாட்டைக் குறைக்கும் எனத் தெரிகிறது.
இப்புதிய எற்றுமதி விலையை வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது. மேலும் கடந்த 3 மாதத்தில் மொத்த விலை விற்பனையில் வெங்காயத்தின் விலை சுமார் 30 சதவீதம் உயர்ந்துள்ளது.

இப்பருவ காலத்தில் இந்தியாவில் வெங்காய உற்பத்தின் அளவு 20 சதவீதம் வரை குறையும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வெங்காய ஏற்றுமதியைக் குறைக்கவில்லை என்றால் உள்நாட்டில் வெங்காயத் தட்டுப்பாட்டின் மூலம் இதன் விலை 50 சதவீதம் வரை அதிகரிக்கும் என வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications