டெல்லி: ஆசியாவில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் 100 பில்லியன் டாலர் முதலீட்டில் உருவாகும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் (AIIB) இந்தியா மற்றும் 49 ஆசிய நாடுகள் இணைந்துள்ளது.
சீனா தலைமை வகிக்கும் இவ்வங்கியின் 60 பாகங்கள் கொண்ட முழு உள்கட்டமைப்பு திட்ட ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 50 நாடுகளும் திங்கட்கிழமை சீன தலைநகர் பெய்ஜிங் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்திட்டது.

இதற்காகப் பெய்ஜிங் நகரில் கிரேட் ஹால் ஆஃ பீப்பல் அரங்களில் நடந்த முக்கிய நிகழ்ச்சியில் 50 நாட்டுளின் பிரதிநிதிகளும் திங்கட்கிழமை கலந்துகொண்டனர்.
மேலும் 7 நாடுகள் 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் கையெழுத்திடும் எனத் தெரிகிறது.

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூலம் இந்தியாவில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காகக் கணிசமான நிதியுதவியும் மேம்பட்ட திட்ட வடிவமும் கிடைக்கும்.
சமீபத்தில் பிரிக்ஸ் நாடுகள் கூட்டணியில் பிரிக்ஸ் வங்கி சீனாவில் துவங்கப்பட்டது. இப்புதிய வங்கிக்கு கே.வி.காமத் தலைமை வகுக்கிறார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications