நிறுவனங்களுக்கு எதிராக ஒன்றிணையும் ஐடி ஊழியர்கள்.. தடுமாறும் டிசிஎஸ், விப்ரோ!
சென்னை: அதிகப்படியான சம்பளம் கிடைக்கிறது என்ற ஒரே காரணத்தினால், நிறுவனம் செய்யும் ஏமாற்று வேலைகளை கண்டும் காணாமல் அமைதியாக இருந்த இந்திய ஐடி ஊழியர்கள் தற்போது விழித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு 25,000க்கும் அதிகமான பணியாளர்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற தயாரான டிசிஎஸ் நிறுவனத்தை எதிர்த்து இந்நிறுவன பணியாளர்கள் இந்தியாவில் முழுவதும் போராட்டத்தில் இறங்கினர். அதன் பின் ஐடி நிறுவன ஊழியர்களுக்கென தனிப்பட்ட பல அமைப்புகள் முதல் முறையாக உதயமானது.
இதேபோன்று விப்ரோ நிறுவனத்தில் தற்போது புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது. இதற்காக இந்நிறுவன பணியாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
நடப்பதை பார்த்தால் இந்தியாவில் தொழிலாளர் புரட்சி துவங்கியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
சூப்பர் ஸ்டார் சூரி பயாலா!
'கல்யான்'ராமன்
யாருடா இந்த ராகுல் யாதவ்..
டிஜிட்டல் இந்தியா தாக்கம்..
யாருக்கும் இல்ல போகடா..
இது புதுசு.. கொஞ்சம் உஷார்..
ஹலோ என்ஆர்ஐ
அட பாவமே..
செம் டீல் மா...
ரெக்கரிங் டெபாசிட்
'கிரீஸ்' நாட்டின் நிலை
ஃபாக்ஸ்கான் - அதானி கூட்டணி
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications