பூரி: மத்திய தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஒடிசா மாநிலத்தில் மொபைல் மற்றும் இண்டர்நெட் சேவையை மேம்படுத்த நடப்பு நிதியாண்டில் 830 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக இத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பூரி நகரில் அமைந்துள்ள ஜெகநாதர் கோவிலில் வை-பை சோன் சேவையை துவக்கி வைத்த ரவி சங்கர் பிரசாத் ஒடிசாவில் தனது முதலீட்டு திட்டத்தை பற்றி தெரிவித்தார்.

இதில் 400 கோடி ரூபாயை நேஷ்னல் ஆப்டிக் பைபர் நெர்வொர்க் சேவையில் முதலீடு செய்யவும் ரவி சங்கர் பிரசாத் திட்டமிட்டுள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றான, நாட்டின் வரலாறு சிறப்புமிக்க இடங்களில் வை-பை சோன் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே ஜெகநாதர் கோவிலில் இச்சேவை துவங்கப்பட்டது.

இத்துவக்க நிகழ்ச்சியில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் மற்றும் மாநில அமைச்சர் பிரணாப் பிரகாஷ் தாஸ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications