இந்தியாவில் மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கை 100 கோடி!
டெல்லி: உலக நாடுகளில் அதிக மொபைல் வாடிக்கையாளர்களைக் கொண்டு நாடுகளில் இந்கியா மிகவும் முக்கியமானவை.
மொபைல் மற்றும் வையர்லெஸ் சாதனங்களைப் பயன்படுத்துவதினால் உடலில் மோசமான பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சி கட்டுரை பல வந்தாலும், இந்தியாவில் வையர்லெஸ் சாதனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இவ்வருட இறுதிக்குள் இந்தியாவில் மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கை 100 கோடியை எட்டும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
ஜூன் மாத கணக்கின் படி இந்தியாவில் 98 கோடி மொபைல் வாடிக்கையாளர்களுக்கும் 30 கோடி இண்டர்நெட் வாடிக்கையாளர்களும் உள்ளனர்.

இவ்வருட இறுதிக்குள் மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கை 100 கோடியாகவும், இண்டர்நெட் வாடிக்கையாளர் எண்ணிக்கை அடுத்த 2 வருடத்தில் 50 கோடியாக உயரும் என ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications