மக்கள் பணத்தில் '150 கார்'களை வாங்கி குவித்த மோசடி மன்னன் 'கெளதம் குந்து'!
சென்னை: இந்தியாவில் பல நிறுவனங்கள் போலி முதலீட்டு திட்டங்களை கொண்டு மக்களிடம் அதிகளவில் பணத்தை மோசடி செய்து வருகிறது. இவரை தடுத்த ரிசர்வ் வங்கி பல முயற்சிகள் எடுத்தாலும், மக்களின் கவனக்குறைவால் பணத்தை இழக்க நேரிடுகிறது.
சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் 'கலைமகள் சபா' என்னும் நிறுவனம் பல கோடி ரூபாய் ஏமாற்றியது. அதேபோல் தற்போது கொல்கத்தாவில் ஒரு நிறுவனத் தலைவர் மக்கள் பணத்தை ஏமாற்றி மக்கள் பணத்தில் ராஜ வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.
இதுப்போன்று இந்த வாரம் நிகழ்ந்த முக்கிய வர்த்தக செய்திகளை தொடர்ந்து பார்க்கலாம்.
150 கார் போதுமா சாமி??
உங்க நிறுவனம் இதுல இருக்கா?
ரொம்ப சிம்பிள்
சுத்தி சுத்தி அடிக்கிறாங்கயா..
புகழும், பணமும் தீராத ஆசை!
வாங்க ஜி வாங்க ஜி..
நீங்களுமா?
முதல படிக்கோனும்.. பிறகு வாங்கோனும்..
அடுத்தது என்ன?
17,000 ரூபாய்
ஓஎல்எக்ஸ், குவிக்கர் மோசடி
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்
நிதியுதவிக்கு ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல்!
'நம்பர் ஒன்'!


Click it and Unblock the Notifications