ஆட்குறைப்பில் இறங்கும் டாடா ஸ்டீல்.. 720 ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து!
மும்பை: இந்தியாவின் முன்னணி ஸ்டீல் மற்றும் இரும்பு உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் தனது பிரட்டன் கிளைகளில் ஆட்குறைப்புச் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம் அதிக லாபம் தரும் ஏரோஸ்பேஸ் துறையில் கவனம் செய்யத் திட்டமிட்டுள்ளதால், பிரட்டனில் உள்ள ரொதர்ஹேம் தொழிற்சாலையில் ஆட்குறைப்புச் செய்யத் திட்டமிட்டுள்ளது.

இதன் பின் நிறுவனம் ரொதர்ஹேம் கிளையில் மேம்படுத்தப்பட்ட இரும்பு பார்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்குறைப்பிற்கான பணிகளை டாடா ஸ்டீல் விரைவாகச் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications