3 மாதத்தில் ரூ.90.27 கோடி லாபம்: டிவிஎஸ் மோட்டார்ஸ்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: கடந்த சில நாட்களாக இந்திய நிறுவனங்கள் 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ் ஜூன் 30 வரை முடிந்த காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

3 மாதத்தில் ரூ.90.27 கோடி லாபம்: டிவிஎஸ் மோட்டார்ஸ்

இதில் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் லாபம் 25% உயர்ந்து 90.27 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் லாப அளவு 72.32 கோடி ரூபாயாக உள்ளது.

மேலும் 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனத்தின் விற்பனை அளவு கணிசமாக உயர்ந்துள்ளதால், நிறுவனத்தின் லாப அளவு குறிப்பிடத்தகும் அளவில் உயர்ந்துள்ளது.

இக்காலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் விற்பனை அளவு சுமார் 2,590 கோடி ரூபாயாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TVS Motor Q1 profit rises 25%

TVS Motor Company Ltd has posted a 25% increase in net profit to Rs 90.2 crore for the quarter ended June 30, 2015 from Rs 72.3 crore for the quarter ended June 30, 2014.
Story first published: Sunday, July 26, 2015, 14:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X