ஐடி நிறுவனங்களே வோண்டாம்.. டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ நிறுவனங்களுக்கு வந்தது புது பிரச்சனை!

சென்னை: இந்தியாவில் ஏற்றுமதி மூலம் அதிகளவில் வர்த்தகத்தையும் லாபத்தையும் பெற்று வரும் ஐடித் துறையில் ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் 1,00,000 பணியாளர்கள் நிறுவனங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதில் முக்கியமாக 25 சதவீதம் பேர் இத்துறையை விட்டே செல்வதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கிறது. இத்தகைய நிலையைப் பார்க்கும்போது இந்திய ஐடித்துறை சரிவு பாதையை நோக்கிச் செல்கின்றதா எனக் கேள்வி எழுகிறது.

ஒருவேளையில் இந்தியாவில் ஐடித்துறை படுத்துவிட்டால் என்ன ஆகும்?

பீபிஓ மற்றும் கேபிஓ

பீபிஓ மற்றும் கேபிஓ

ஏற்கனவே இந்தியாவிற்கு கிடைத்து வரும் பீபிஓ மற்றும் கேபிஓ திட்டங்கள் அதிகளவில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு செல்வதால், இந்தியாவில் இத்துறை தொடர்ந்து மந்தமான வர்த்தகத்தை பெற்று வருகிறது.வர்த்தகத்தை மட்டுமே பெற்று வருகிறது.

இதனை களையவே இந்திய நிறுவனங்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் தங்களது கடைகளை விரித்துள்ளது.

1 லட்சம் ஊழியர்கள்

1 லட்சம் ஊழியர்கள்

146 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய ஐடி துறையின் முன்னணி நிறுவனங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வெளியேறி உள்ளதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

 

அமேசான்.காம்

அமேசான்.காம்

இந்திய சந்தையில் தனது வளர்ச்சியை கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளதாக உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தெரிவித்துள்ளது.

9 சதவீத ஊதிய உயர்வு

9 சதவீத ஊதிய உயர்வு

இந்திய சந்தையில் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான சிடிஎஸ் தனது பணியாளர்களுக்கு 9 சதவீத ஊதிய உயர்வு அளித்துள்ளது.

பான் கார்டு

பான் கார்டு

ஒரு தனி நபர் அல்லது நிறுவனம் புது முகவரிக்குச் மாற்றினால், அதை உடனே பான் கார்டில் பதிவு அல்லது சரி செய்யவேண்டியது அவசியம்.

போர்ப்ஸ்

போர்ப்ஸ்

ஆசியாவில் புகழ்பெற்ற 50 நிறுவனங்களைப் போர்ப்ஸ் பட்டியலிட்டுள்ளது. இப்பட்டியலில் இந்தியாவின் 10 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது.

90 சதவீத லாபம்

90 சதவீத லாபம்

இந்திய தகவல் தொழில்நுட்ப சந்தையில் அமைதியாக நிலையான வளர்ச்சியைப் பெற்று வரும் டெக் மஹிந்திரா 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 90 சதவீத லாப உயர்வை பதிவு செய்துள்ளது.

40 உயர் அதிகாரிகள் திடீர் பணிநீக்கம்

40 உயர் அதிகாரிகள் திடீர் பணிநீக்கம்

சிகரெட் உற்பத்தி மற்றும் விற்பனையில் மூடி சூடா மன்னனாகத் திகழும் ஐடிசி நிறுவனத்தில், 40 உயர் மற்றும் நடுநிலை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

வருமான வரி

வருமான வரி

2014ஆம் நிதி ஆண்டுக்கான வருமான வரி செலுத்த ஆகஸ்ட் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அனைவரும் தங்களின் வரி பணத்தை சேமிக்க போராடி வருகின்றனர்.

கேரளா

கேரளா

விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் சில விதிமுறைகள் தளர்க்கப்பட்டால், புதிய விமான நிறுவனத்தைத் துவக்கிக்கொள்வோம் எனக் கேரள அரசு மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது.

பிளிப்கார்ட்-க்கு சர்க்கு தீர்ந்தது

பிளிப்கார்ட்-க்கு சர்க்கு தீர்ந்தது

இந்திய சந்தையில் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக விளங்கும் பிளிப்கார்ட் நிறுவனத்திடம் சரக்குத் தீர்ந்தது போலத் தெரிகிறது.

கருப்புப் பணமா?

கருப்புப் பணமா?

இந்தியாவில் அன்னிய செலவாணி மோசடிகள் மற்றும் கருப்புப் பணத்தைத் தடுக்க உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணை குழு கடந்த வெள்ளிக்கிழமை தனது அதிர்ச்சியூட்டும் ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யதது.

அமேசானும் பிளிப்கார்டும்!

அமேசானும் பிளிப்கார்டும்!

அமேசான் நிறுவனம் இந்தியாவில் மளிகை பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விரைவில் கொண்டு சேர்க்கும் 'கிரானா நவ்' திட்டத்திற்கு போட்டியாகப் பிளிப்கார்ட் நிறுவனமும் இதே போன்ற சேவையைத் துவங்க திட்டமிட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் புலம்பல்!

மைக்ரோசாப்ட் புலம்பல்!

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசார்ட், 2015ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வரலாறு காணாத அளவில் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இன்றைய வர்த்தகத்தில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

கடந்த ஒரு வாரமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாய் மதிப்பு பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நாணய மதிப்பு

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+