மும்பை: இந்திய தனியார் வங்கித்துறையில் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ, ஜூன் 30ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டில் 12 சதவீத லாப உயர்வைப் பெற்றுள்ளது.
இக்காலகட்டத்தில் இவ்வங்கியின் நிகர லாப அளவு 12% அதிகரித்து 2,976 கோடி ரூபாயாக உள்ளது, கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு 2,655 கோடி ரூபாயாக இருந்தது.

மேலும் 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் வருவாய் 15,802 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் இதன் அளவு 14,616 கோடி ரூபாயாக இருந்ததது.
கடந்த வருடம் இதே காலகட்டத்தில் ஐசிஐசிஐ வங்கியின் வராக் கடன் அளவு 3.05 சதவீதமாக இருந்தது தற்போது 3.68 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மேலும் ஐசிஐசிஐ வங்கியின் காலாண்டு முடிவுகள் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. இதன் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் இந்நிறுவன பங்குகள் மீது அதிகளவில் முதலீடு செய்யப்பட்டது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications