சென்னை: உலகிலேயே மிகப் பெரிய பணக்கார கடவுளாக விளங்கும் திருப்பதி வெங்கடாஜலபதி பெயரில் புதிய டீமேட் கணக்கை இக்கோவில் அமைப்பான திருமலை திருப்பதி தேவஸ்தானம் துவங்கியுள்ளது.

இதன் மூலம் இனி பக்தர்கள் கடவுளின் பெயரிலேயே பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களைக் காணிக்கையாகச் செலுத்தலாம்.
பல வருடமாகத் திருப்பதி உண்டியல்களில் பக்தர்கள் கடவுள் பெயரில் பங்குகள் அல்லது கடன் பத்திரங்களைச் செலுத்தி வந்தனர், இதனை முறைப்படுத்தவே திருப்பதி தேவஸ்தானம் புதிய டீமேட் கணக்கை திறந்துள்ளது. இனி பக்தர்கள் பங்கள் மற்றும் பத்திரங்களைக் கடவுளின் பெயரிலேயே செலுத்தலாம்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஸ்டாக் ஹோல்டிங் கார்பரேஷன் ஆப் இந்தியா அமைப்புடன் இணைந்து 1601010000384828 என்ற எண்ணில் டீமேட் கணக்கை திறந்துள்ளது.
உலகிலேயே முதல் முறையாக ஒரு கோவில் கட்டுப்பாட்டு அமைப்பு டீமேட் கணக்கை திறந்துள்ளது இதுவே முதல் முறை.

இதுகுறித்து CDSL அமைப்பின் தலைவர் பி.எஸ் ரெட்டி கூறுகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் உண்டியலில் விழுத்துள்ள கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகளை முறையாகப் பராமரிக்கவும், அதனைப் பயன்படுத்துவதற்காகவே டீமேட் கணக்கை திறந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications