எஸ்எம்எஸ் தட்டினால் பிஎப் இருப்பைத் தெரிந்து கொள்ளலாம்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பெரும்பாலான பிஎஃப் உறுப்பினர்களுக்குத் தங்களுடைய பிஎஃப் விபரங்களை ஆன்லைனில் பாஸ்புக் வசதி மூலமாகப் பெற முடியும் எனத் தெரியும், ஆனால் உங்கள் கணக்கில் உள்ள இருப்பினை ஒரு எஸ்எம்எஸ் மூலம் அறிந்துகொள்ள முடியும் என்பது தெரியுமா?

பிஎஃப் அலுவலகம் தற்போது பிஎஃப் இருப்பை அறிந்து கொள்ள எஸ்எம்எஸ் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் போனில் அனுப்பி வைக்கும் சேவையைத் துவங்கியுள்ளது.

எஸ்எம்எஸ்

எஸ்எம்எஸ்

உங்களின் பீஎப் கணக்கில் பதிவு செய்து வைத்துள்ள மொபைல் எண்ணிலிருந்து ஒரு எஸ்எம்எஸ்-ஐ கீழ்கண்டவாறு அனுப்ப வேண்டும்.

EPFOHO UAN
என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

 

10 மொழிகள்

10 மொழிகள்

தற்போது பிஎஃப் விவரங்களைப் பத்து மொழிகளில் அதாவது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் எஸ்எம்எஸ் மூலம் அறியும் வசதி உள்ளது.

அனுமதி

அனுமதி

இச்சேவைப் பெற உங்களுடைய ஆதார், பான் எண் அல்லது வங்கிக் கணக்கு எண் உங்கள் நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டு அது அனுமதி வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்தத் தகவல்களைப் பெற முடியும்.

யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர்
 

யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர்

இந்த வசதியைப் பெற, யுஏஎன் எனப்படும் யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர் பற்றிய புரிதல் வேண்டும். இது நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

(பிராவிடண்ட் பண்ட் இருப்பை யுஏஎன் நம்பர் மூலம் தெரிந்து கொள்வது எப்படி?)

பிஎப் கணக்கு உரிமையாளர்

பிஎப் கணக்கு உரிமையாளர்

ஒவ்வொரு உறுப்பினருக்கும் இந்த எண் வழங்கப்படுகிறது. இதன் மூலம் முன்னர் இருந்த பிஎஃப் கணக்குகள் அனைத்தும் இணைக்கப்பட்டு உங்களுடைய பிஎஃப் இருப்பை அறிய முடியும்.

(பிஎப் தொகையை கணக்கிடுவது எப்படி? ரொம்ப ஈசி பாஸ்..)(பிஎப் தொகையை கணக்கிடுவது எப்படி? ரொம்ப ஈசி பாஸ்..)

வேகமான செயல் முறை...

வேகமான செயல் முறை...

அடிக்கடி வேலையை மாற்றுவோருக்கு இந்த எண் நிரந்தரமாக மாறாமல் இருப்பதால் கணக்கை ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொன்றிற்கு மாற்ற வசதியாக இருக்கும். இதனை இணையத் தளத்தில் செய்யலாம் என்றாலும், மாறுதல் செய்யச் சிறிது கால அவகாசம் பிடிக்கும்.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to check Employee Provident Fund or EPF Balance through Mobile-SMS?

Most EPF subscribers are aware that they can check their EPF balance and track the passbook online. Do you know we can check the balance even on the mobile by just sending SMS.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X