பெங்களுரூ: இந்தியாவில் ஆன்லைன் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஹவுசிங்.காம் நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் யாதவ் இந்நிறுவனத்தை விட்டு வெளியேற்றிய பின், இந்நிறுவனம் பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது.
தற்போது, ஹவுசிங்.காம் நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் சேவையை மேம்படுத்தவும், செலவீனத்தைக் குறைக்கவும் 600 பணியாளர்களை அடுத்த 3 மாதத்தில் பணி நீக்கம் செய்ய உள்ளதாக இந்நிறுவனத்தின் பெயர் வெளியிட விரும்பாத சில உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மறுசீரமைப்பு
இந்த மறுசீரமைப்பு பணிகளை ராகுல் யாதவ் ஹவுசிங்.காம் நிறுவனத்தில் இருக்கும்போதே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படியும் செய்வோம்..
இந்நிலையில் சில பணியாளர்களை நிறுவனத்தை விட்ட வெளியேற நிர்வாகம் கேட்டதாகவும், சில பணியாளர்களைத் திறனற்றவர்கள் எனவும் கூறி வெளியேற்றி வருவதாக ஒரு உயர் அதிகாரி தெரிவித்தார்.
பணியாளர்கள் எண்ணிக்கை
இந்நிறுவனத்தில் சில முக்கியச் சேவைகள் முடக்கப்படுவதால் இப்பிரிவில் உள்ள 160 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் ஹவுசிங்.காம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
3 வயதான இந்நிறுவனத்தில் சுமார் 2,600 பணியாற்றி வருகிறது.
ராகுல் யாதவ்
இந்நிறுவனத்தில் வெளியேற்றப்பட்ட முன்னாள் சீஇஓ மற்றும் நீர்வாக இயக்குநர் ராகுல் யாதவ், வெளியேற்றப்பட்ட அடுத்த 30 நாட்களுக்குள் புதிய ஐடிவுடன் 10 மடங்கு பெரியதாக வருகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications