டெல்லி: 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈகாமர்ஸ் நிறுவனங்களைப் போலப் பயணிகள் விமானச் சேவை நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைக் கவர கட்டண சலுகைகளை அறிவித்துள்ளது.
ஏர் கோஸ்டா
இந்திய சந்தையில் குறைந்த அளவிலான வர்த்தகத்தைக் கொண்டிருக்கும் ஏர் கோஸ்டா நிறுவனம் தனது அனைத்து வழித்தடத்திலும் 609 ரூபாய் என்ற கட்டணத்தை அறிவித்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ்
ஏர் கோஸ்டா நிறுவனத்திற்குப் போட்டியாகவும், முன்னணி நிறுவனங்களுக்குப் போட்டியாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைக்கு 30 சதவீத கட்டண சலுகையை அறிவித்துள்ளது.
பிற நிறுவனங்கள்
சந்தையின் கணிப்புகளின் படி இந்த விலை போரில் (Price War) பிற நிறுவனங்களும் களமிறங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 10-15 வரை
ஏர் கோஸ்டா நிறுவன அறிவிப்பின் படி 609 ரூபாய் சலுகையில், ஆகஸ்ட் 10 -15 தேதிகளில் தனது விற்பனையைத் துவங்க உள்ளது. ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 30 வரையில் பயணிகள் தங்களது பயணத்தை நிர்ணயம் செய்துகொள்ளலாம்.
30 சதவீத சலுகை
ஜெட் ஏர்வேஸ் நிறுவன அறிவிப்பின் படி இந்நிறுவனத்தின் 30 சதவீத சலுகையைப் பெற வாடிக்கையாளர் தங்களது விமான டிக்கெட்டை ஆகஸ்ட் 14ஆம் தேதி வரையிலான காலகட்டத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்.
பயண நாள் செப்டம்ர் 10 முதல் ஏப்ரல் 14, 2016 வரையில் அறிவித்துள்ளது.
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications