மும்பை: இந்தியாவில் தனியார் வங்கி ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைக் களைய பிரத்தியேகமாகத் தனி அமைப்பை நிறுவப்பட்டுள்ளதாக அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBOA) இன்று அறிவித்துள்ளது.
வேலைநிறுத்த போராட்டம்
செப்டம்பர் 2ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பொது வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பொதுத்துறை வங்கி ஊழியர்களுடன், தனியார் வங்கி ஊழியர்களும் கலந்துகொள்ள உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி பொது மற்றும் தனியார் வங்கி அனைத்தும் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
7 பிரச்சனைகள்
வங்கிகளில் ஆட்கள் பற்றாக்குறை, நிறந்திர பணியிடங்களுக்கான ஒப்பந்தம், போன்ற 7 பிரச்சனைகளை முன்னிறுத்தி அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBOA) வேலைநிறுத்த போராட்டம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
பெங்களூரு
தனியார் வங்கி ஊழியர்களுக்கான தனிச் சங்கத்தைத் திங்கட்கிழமை பெங்களூரில் நிறுவப்பட்டது.
வெங்கடேஷ் பாபு
இப்புதிய அமைப்பின் தலைவராகக் கோட்டாக் மஹிந்திரா வங்கியின் வெங்கடேஷ் பாபு தலைமை வகிப்பார் எனவும் AIBOA தனது செய்தி வெளியீட்டில் அறிவித்துள்ளது.
AIBOA அமைப்பு
இன்றைய நாள் மூலம் தனியார் வங்கிகளுக்கான பொது அமைப்புகள் எதுவும் இல்லை, இதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைக் களைய முடியாமல் தவித்து வந்தனர். நீண்ட காலமாக AIBOA அமைப்பு தனியார் வங்கி ஊழியர்களுக்கான தனி அமைப்பை வழியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
கோட்டாக் மஹிந்திரா மற்றும் ஐஎன்ஜி வைசியா வங்கி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கோட்டாக் மஹிந்திரா மற்றும் ஐஎன்ஜி வைசியா வங்கி இணைப்பை எதிர்த்து ஐஎன்ஜி வைசியா வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதன் பின்னரே தனி அமைப்புக் குறித்த பணிகள் துரிதமாகச் செய்யப்பட்டது.
டாப் 10 மலையாள பணக்காரர்கள்!
சமுக வளைதள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications