டெல்லி: உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையில் ஜூலை மாதம் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 29 சதவீதம் உயர்ந்து 67.45 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு 52.16 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூலை மாதம் இண்டிகோ நிறுவனம் மட்டும் சுமார் 24.17 இலட்சம் பயணிகளைக் கொண்டு இயங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதன் பின் ஜெட் ஏர்வேஸ் 13.35 லட்ச பயணிகள், ஏர் இந்தியா 10.94 லட்ச பயணிகள், ஸ்பைஸ்ஜெட் 8.31 லட்ச பயணிகள்ஷ கோஏர் 5.66 லட்சம் பயணிகள், ஏர் ஏசியா 1.26 லட்சம் பயணிகள், டாடாவின் விஸ்தாரா நிறுவனம் 0.95 லட்சம் பயணிகளைக் கொண்டு இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயங்கியுள்ளது.
இக்காலகட்டத்தில் பிராந்திய விமான நிறுவனங்களான ஏர் கோஸ்டா மற்றும் ஏர் பிகாசஸ் ஆகிய நிறுவனங்கள் கணிசமான வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்கியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications