செப் 1 முதல் 2வது, 4வது சனிக்கிழமைகள் வங்கிகள் விடுமுறை!
சென்னை: அடுத்தடுத்த வேலைநிறுத்த போராட்டத்தின் மூலம் வங்கிகளுக்கான விடுமுறையை அதிகரிக்க ஒப்புதல் அளித்து மத்திய அரசு, ஒப்புதல் ஆணையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
இதன்படி ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இந்த விடுமுறைகள் அமலுக்கு வருகிறது. கடந்த ஜூன் மாதம் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.

தற்போது வங்கிகள் அனைத்துச் சனிக்கிழமையும் காலை 10 முதல் 2 மணி வரை வங்கி செயல்படுகிறது. வரும் செப்டம்பர் முதல் முதல் சனிக்கிழமை மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 5 மணி வரை முழுமையாகச் செயல்படும்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்துப அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.ஹெச் வெங்கடாசலம் மகிழ்ச்சி தெரிவித்தார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications