டெல்லி: நாட்டின் முன்னணி மலிவு விலை விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஒரு லட்சம் டிக்கெட்களுக்கு 799 ரூபாய் என்னும் சலுகை விலையை அறிவித்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் மொபைல் ஆப்களில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் நபருக்குக் கூடுதலாக 10% சலுகையும் ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்றே இந்நிறுவனம் 1 ரூபாய் விமானக் கட்டணத்தை அறிவித்துச் சந்தை கலக்கியது. இதன் பின் குறுகிய காலகட்டத்திற்குள் மீண்டும் இந்நிறுவனம் கட்டண சலுகையை அறிவித்துள்ளது.
இச்சலுகை ஆகஸ்ட் 20 முதல் 22 வரை 3 நாட்களை மட்டுமே உள்ளதா ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது. மேலும் இக்கட்டண சலுகையில் ஆகஸ்ட் 26 முதல் 2016 ஆண்டு மார்ச் 26ஆம் தேதி வரையிலான காலகத்தில் பயணம் செய்யலாம் என ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.

ஒரு வழி பயணக் கட்டணமாகக் குறைந்தபட்சம் ரூ.799 முதல் அதிகப் பட்சமாக ரூ.2,699 கட்டணத்தில் டெல்லி, மும்பை, கோவா, பெங்களூரு, ஸ்ரீநகர் மற்றும் பிற நகரங்களுக்குச் செல்லலாம்.
உள்நாட்டு விமானச் சேவையில் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் வளர்ச்சி ஊக்குவிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஸ்பைஸ்ஜெட் உட்படச் சந்தையின் முன்னணி நிறுவனங்கள் அடிக்கடி கட்டண சலுகையை அறிவித்து வருகின்றன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications