டாக்ஸி நிறுவனத்தில் டாடா குழுமம் முதலீடு!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான டாடா கேபிடல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் டாடா ஆப்பர்ச்சூனிட்டிஸ் பண்ட் (டிஓஎப்) நிறுவனம் ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான உபெர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

டாக்ஸி நிறுவனத்தில் முதலீடு செய்த டாடா!

இந்நிலையில் டாடா கேப்பிடல் நிறுவனம் உபர் நிறுவனத்தில் 100 மில்லியன் டாலர் அளவு முதலீடு செய்யுள்ளது. இந்த முதலீட்டு இந்நிறுவனத்தின் வர்த்தகத்தை இந்நியாவில் முழுமையாக வரிவாக்கம் செய்ய உதவும் என உபர் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த டாக்ஸி நிறுவனமான உபெர் நிறுவனத்தில் முதலீடு செய்யும் இரண்டாவது இந்திய நிறுவனமாக டாடா ஆப்பர்ச்சூனிட்டிஸ் பண்ட் உள்ளது.

டாக்ஸி நிறுவனத்தில் முதலீடு செய்த டாடா!

சில மாதங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தை சேர்ந்த டைம்ஸ் இன்டர்நெட் 150 கோடி ரூபாயை முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Uber raises up to $100 million from Tata fund

Uber Technologies Inc. has received an undisclosed investment from Tata Opportunities Fund as the US-based taxi hailing company prepares to expand in India and step up its fight with local rival Ola.
Story first published: Saturday, August 22, 2015, 17:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X