சென்னை: சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் தனது வலிமையைக் கணிசமாக இழந்தாலும், இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டு அளவு தொடர்ந்து குறைந்து வருவதன் காரணமாகத் திங்கட்கிழமை வர்த்தக முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.69 ரூபாயாகக் குறைந்துள்ளது.

இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதலே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.49 ரூபாயாகத் துவங்கியது. இது கடந்த செப்டம்பர் 2013ஆம் ஆண்டின் நிலையை எட்டி 2 வருடச் சரிவை பதிவு செய்துள்ளது.
உள்நாட்டுச் சந்தையில் இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகளின் அதிகப்படியான டாலர் தேவை மற்றும் பங்குச்சந்தையில் முதலீடு சரிவு ஆகிய காரணங்களாக ரூபாய் மதிப்பு அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக நாணயச் சந்சை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சீன சந்தையின் வீழ்ச்சி, இந்திய சந்தை மட்டும் அல்லாமல் ஜப்பான், ஹாங்காங், அமெரிக்கா உட்பட அனைத்துச் சந்தைகளையும் பாதித்துள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் சந்தைகளை அதிகளவில் பதித்துள்ளது.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1624.51 புள்ளிகள் வரை சரிந்து 25,741.56 புள்ளிகளை எட்டியது.
More From GoodReturns

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications