டெல்லி: 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கணிப்புகளுக்குக் குறைவாக 7 சதவீத்தை அளவைப் பதிவு செய்துள்ளது.
இதனால் நாளை பங்குச்சந்தை வர்த்தகத்தில் கணிசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளது.

கணிப்புகள்
இக்காலாக்கட்டத்தில் ஜிடிபி அளவு 7.56 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டது, ஆனால் 7 சதவீதம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 6.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கணிப்புகளைப் பொய்யாக்கும் விதத்தில் ஜிடிபி சரிந்துள்ளது.
கடந்த வருடத்தை ஒப்பிடும் போது உள்நாட்டு உற்பத்தி 0.3 சதவீதம் வரை உயர்ந்தாலும், 7% மிகவும் குறைவான வளர்ச்சியே.

2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் ஸ்டீல் உற்பத்தி அளவு 2.6 சதவீதத்தில் இருந்து 4.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு 0.4 சதவீதத்தில் இருந்து 0.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கட்டுமான துறை கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் 0.4 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் சுரங்கத்துறை, மின்சாரம் உற்பத்தி ஆகியவை சரிவை சந்தித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications