பெங்களூரில் 3 புதிய அலுவலகம்.. இன்போசிஸ் திட்டத்திற்கு கர்நாடகா அரசு ஒப்புதல்..!
பெங்களூரு: இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு அதிகளவில் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனமான இன்போசிஸ் பெங்களூரில் 1,918 கோடி ரூபாய் மதிப்பிலான 3 புதிய அலுவலகங்கள் அமைக்க கர்நாடகா அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுக்குறித்து கர்நாடகா மாநில முதல் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்போசிஸ் அமைக்க உள்ள 3 புதிய அலுவலங்களில் (Campuses) இந்நிறுவனம் 290 மில்லியன் டாலர் அதாவது 1,918 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதில் பெங்களூரு எல்க்ட்ரானிக் சிட்டி பகுதியில் ஒன்றும், தெற்கு பெங்களூரு பகுதியில் இருக்கும் கொனப்பன அக்ரகரா பகுதியில் 2 அலுவலகங்களும் அமைய உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதன் மூலம் 8,500 வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளதாக இன்போசிஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications