டெல்லி: கடந்த சில மாதங்களாக இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை அதிளவிலான முதலீட்டில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வரிவாக்கம் அடைந்து வருகிறது.
இந்த விரிவாக்கத்திற்கு ஏற்றவாறு நிறுவனங்கள் விமானப் பயணிகளுக்குத் தங்களது பயணத் தொகையில் தொடந்து சலுகை மற்று் தள்ளுபடிகளை அறிவித்து வருகிறது. இதன் எதிரொலியாக ஜூலை மாத்தில் இந்தியாவில் விமானப் பயணிகள் எண்ணிக்கை சுமார் 28.1 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
பிற நாடுகள்
இக்காலகட்டத்தில் சீனா, ரஷ்யா, பிரேசில், மற்றும் அமெரிக்கச் சந்தைகளை விடவும் அதிகமான விமானப் பயணிகளைப் பெற்று சர்வதேச விமானப் போக்குவரத்தில் இந்திய சந்தையில் முதல் இடத்தில் உள்ளதாகச் சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகம் (IATA) தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை
மேலும் அடுத்தச் சில வாரங்களில் இந்நிலை முற்றிலும் மாறுபட்டு விமானப் போக்குவரத்து அதிகளவில் பாதிக்கப்படும் நிலையும் உருவாக உள்ளது எனவும் சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விமானப் போக்குவரத்தும்
உலகளவில் இக்காலகட்டத்தில் விமானப் போக்குவரத்து 7.6 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 6.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனா மற்றும் இந்தியா
சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஜூலை மாத காலகட்டத்தில் இந்தியா மற்றும் சீனா நாடுகளில் விமானப் போக்குவரத்து அதிகளவில் அதிகரித்தது. இதனால் சர்வதேச அளவீடு அதிகரித்துள்ளது.
10.9% வளர்ச்சி
இக்காலகட்டத்தில் சீனா விமானப் போக்குவரத்து எண்ணிக்கை 10.9 சதவீதம் வரை உயர்ந்து உலகளவில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications