பன்னாட்டு நிறுவனங்களை கவரும் தமிழ்நாடு... 2.42 லட்சம் கோடி முதலீடு..!
சென்னை: பன்னாட்டு நிறுவனங்கள் புதிய வர்த்தகம் மற்றும் தொழில்துறையைத் துவங்க இந்தியாவில் தமிழ்நாடு தான் பெஸ்ட் சாய்ஸ் எனவும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் சென்னைக்கு தனியிடம் உண்டு கூறுகின்றனர்.
இந்நிலையில் புதிய முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களைக் கவர தமிழக அரசு கடந்த 2 நாட்களாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியது. இதில் பல நாடுகளின் நிறுவன தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இம்மாநாட்டின் முடிவில் சுமார் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது.
சரி பன்னாட்டு நிறுவனங்களைக் கவரும் அளவிற்கு தமில்நாட்டில் அப்படி என்னதான் இருக்கு..
ரூபே கார்டு
பெஸ்ட் சாய்ஸ்..
மியூச்சுவல் ஃபண்ட்
வேலையில்லா திண்டாட்டம்
தங்க முதலீட்டுப் பத்திரம்
கள்ள நோட்டுப் புழக்கம்
'ஆயுள் காப்பீடு', 'சுகாதாரக் காப்பீடு'
சிப்லா
இண்டிகோ
'ஆடி' நிறுவனம்
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..


Click it and Unblock the Notifications