14% உயர்ந்த பருவமழை பற்றாக்குறை.. 30 வருட மோசமான நிலையில் இந்தியா..!
டெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் பருவமழை பற்றாக்குறை சுமார் 14 சதவீதமாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வறட்சி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மிகவும் மோசமான 3 வறட்சி காலமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவில் உணவு பற்றாக்குறை எப்போது இல்லாத அளவிற்கு வரலாறு காணாத உயர்வை அடையும் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வுமையத்தின் தலைவர் ரத்தோர் கூறுகையில் ஜூன் - செப்டம்பர் மாதங்களில் இந்தியாவில் பருவமழை பற்றாக்குறை 12-14 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டில் இதன் அளவு 14 சதவீதத்தில் இருந்து 16 சதவீதம் வரை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
2002, 2009ஆம் ஆண்டு நிலவிய வறட்சியை விடவும் தற்போது அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தின் உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications