டெல்லி: அமெரிக்காவில் முக்கிய நிறுவனங்களின் தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ள பிரதமர் மோடியின் 7 நாள் சுற்றுப்பயணத்தில், வியாழக்கிழமை போயிங் நிறுவனத்திடம் இருந்து 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
7 நாள் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி 7 நாள் பயணமாக அமெரிக்கா, அயர்லாந்து நாடுகளுக்குப் புதன்கிழமை மாலையில் அமெரிக்கச் செல்ல உள்ளார்.
புதிய முதலீடு மற்றும் வர்த்தகம்..
இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு துறையைச் சார்ந்த முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இதுமட்டும் இல்லாமல் இரு நாடுகளுக்கு மத்தியிலான வர்த்தகம் அதிகரிக்கவும், புதிய முதலீட்டை ஈர்க்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
16,000 கோடி கோடி
மோடியின் இப்பயணத்தில் அமெரிக்கப் போயிங் நிறுவனத்திடம் இருந்து சுமார் 16,000 கோடி ரூபாய் மதிப்பில் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், 15 சினூக் கனரக ஹெலிகாப்டர்கள் வாங்க இந்தியாவும் போயிங் நிறுவனமும் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.
2013-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இந்தத் திட்டத்துக்குத் தற்போது மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
ரஷ்யா தயாரிப்புகள்
இந்திய ராணுவத்தில் தற்போது பெரும்பாலும் ரஷ்யா தயாரிப்பு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சர்வதேச நாடுகளுக்கு இணையாக இந்திய பாதுகாப்பு துறையை மேம்படுத்த அமெரிக்காவிடம் இந்த அதிநவீனரக ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேக் இன் இந்தியா
இன்னும் சில வருடங்களில் இந்தியாவிலேயே போர் விமானங்கள் முதல் ஹெலிகாப்டர்கள் வரை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட உள்ளது.
வங்கி IFSC குறியீடு
வங்கி IFSC குறியீட்டை தேடுவதில் குழப்பமா? கவலை வேண்டாம் இதை மட்டும் கிளீக் பண்ணுகோ...
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications