கொல்கத்தா: இந்தியாவில் விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக நாட்டில் செயல் இழந்துள்ள விமான நிறுவனங்களை மீண்டும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக இத்துறை அமைச்சர் அசோ கஜபதி ராஜு தெரிவித்தார்.
31-32 விமான நிலையங்கள்
மேற்குவங்க முதல் அமைச்சர் மம்தா பனர்ஜி அவர்களைச் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கஜபதி ராஜு, "இந்தியாவில் சுமார் 31-32 விமான நிலையங்கள் இயங்காத நிலையில் உள்ளது, இதில் ஒன்று மேற்குவங்கம் Coochbehar பகுதியில் உள்ளது. இவ்விமான நிலையங்களை முழுமையாகவும் விரைவாகவும் இயங்க புதிய திட்டவடிவத்தை வகுக்கத் திட்டமிட்டுள்ளோம்." என அவர் கூறினார்.
சிறிய ரக விமானங்கள்
மேலும் இந்தியாவில் முடங்கிக் கிடக்கும் விமான நிலையங்களில் பலவற்றில் ஓடுபாதை ஜெட் விமானங்கள் இயங்க முடியாத நிலையில் உள்ளது. இத்தகைய விமான நிலையங்களில் சிறிய ரக விமானங்களின் செயல்பாடு வர உள்ளது.
220 நாட்கள்
இதுமட்டும் அல்லமல்ல கொல்கத்தா விமான நிலையைத்தின் மேம்பாட்டுப் பணிகள் அடுத்த 220 நாட்களுக்குள் நிறைவடையும் எனக் கஜபதி ராஜு மேற்குவங்கு முதல் அமைச்சருக்கு உறுதியளித்தார்.
ஏர் இந்தியா
புதிய திட்டமாகக் கொல்கத்தாவில் இருந்த ஐரோப்பாவிற்கு நேரடி விமானச் சேவையை மத்திய அரசின் விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா மூலம் அளிக்கவும் மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications