டெல்லி: இந்தியாவில் 6 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களது அன்னிய முதலீடு அளவுகளை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்த ஆர்வமாக உள்ளது எனக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (IRDA) தலைவர் டி எஸ் விஜயன் தெரிவித்துள்ளார்.

காப்பீட்டு நிறுவனங்களில் அன்னிய முதலீட்டு வரம்பை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தக் கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதற்காக அனுமதி பெற நிறுவனங்கள் பல கட்டங்களில் அனுமதி பெற வேண்டி நிலை உள்ளதால் அன்னிய முதலீட்டு அனுமதியில் சிறிது காலதாமதம் ஏற்படும்.

இத்துறை நிறுவனங்களுக்கு அன்னிய முதலீடு அனுமதி கிடைத்தால், பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு கிடைக்கும். இதனால் இத்துறையில் வர்த்தகம் புதிய உச்சத்தை எட்டம் எனச் சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதுதவிர இந்தியாவில் தற்போதைய நிலையில் நீண்ட கால ஹெல்த் பாலிசிகள் மற்றும் அதன் சார்ந்த நிறுவனங்கள் தேவைப்படுகிறது. இதற்கான பரிந்துரை மற்றும் திட்ட வடிவத்தை ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் ஒரு முடிவெடுக்கும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications