பெங்களூரு: நாட்டின் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் 5 நாள் தள்ளுபடி விற்பனை இன்று துவங்கியுள்ளது.
பிக் பில்லியன் டேஸ் விற்பனை சில தொழில்நுட்ப கோளாறுகளோடு துவங்கினாலும் சில நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

முதல் நாள் விற்பனையில் முதல் 10 மணிநேரத்தில் 10 லட்சம் பொருட்கள் விற்பனை செய்து கலக்கியுள்ளது பிளிப்கார்ட். இந்தியா முழுவதும் சுமார் 6 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டு ஒரு நொடிக்கு 25 பொருட்களைப் பிளிப்கார்ட் விற்பனை செய்து ஈகாமர்ஸ் சந்தையை அசத்தியுள்ளது.
இதில் பெங்களூரு, டெல்லி, மற்றும் சென்னை பகுதியில் தான் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் இத்தளத்தில் இருந்து ஷாப்பிங் செய்துள்ளதாகப் பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விற்பனை அறிவிப்பின் காரணமாகக் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 16 லட்சம் வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் ஆப்களை இன்ஸ்டால் செய்துள்ளதாக இந்நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த 5 நாட்களில் இந்நிறுவனம் 70 பிரிவுகளில் சுமார் 30 மில்லியன் பொருட்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications