வரலாறு காணாத விற்பனை.. மகிழ்ச்சியில் அமேசான்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: தீபாவளி, தசரா விழாக்களை முன்னிட்டு இந்திய ஈகாமர்ஸ் நிறுவனங்கள் அனைத்தும், தள்ளுபடி விற்பனையை அறிவித்து அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் அமேசான் இந்தியா நிறுவனத்தின் 'Great Indian Festive Sale' விற்பனையின் முதல் நாளிலேயே வரலாறு காணத அளவில் வர்த்தகத்தைப் பெற்றுள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

வரலாறு காணாத விற்பனை.. மகிழ்ச்சியில் அமேசான்..!

இந்திய சந்தையில் பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் நிறுவனத்துடன் போட்டி போடும் வகையில் அமேசான் இந்தியா நிறுவனம் வருகிற அக்டோபர் 17ஆம் தேதி வரையில் இந்தத் தள்ளுபடி விற்பனையை நடத்த உள்ளது.

மேலும் பிளிப்கார்ட் நிறுவனத்தைப் போல் எவ்விதமான பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக அமேசான் நிறுவனம் இயங்கியது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்க்கிழமை விற்பனை முன்பு வரை அமேசான் நிறுவனம் கடந்த தீபாவளியன்று தான் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றது, அதைதொடர்ந்து தற்போது 10 மடங்கு அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon India says October 13 biggest day yet in company's history

October 13, the first day of the 'Great Indian Festive Sale' was the biggest day yet in the history of Amazon India, a company spokesperson said, without disclosing total figures.
Story first published: Wednesday, October 14, 2015, 17:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X