பெங்களூரு: நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ 2015ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தை விடவும் குறைவான லாப வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவு 7 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
வருவாய்
2015ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டை ஒப்பிடுகையில் விப்ரோ நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவுகள் 9 சதவீதம் உயர்ந்து 1.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இதில் ஐடித்துறையின் வருவாய் மட்டும் 1,838.6 மில்லியன் டாலர். கடந்த வருடத்தை ஒப்பிடும் போது இதன் அளவு 10 சதவீத அதிகமாகும்.
லாபம்
இக்காலகட்டத்தில் இதன் லாப அளவுகள் 4 சதவீத உயர்வில் 381 மில்லியன் டாலராக உள்ளது.
ஊழியர்கள்
இக்காலகட்டத்தில் விப்ரோ நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேற்றம் குறைவாக இருந்தாலும், புதிய பணியாளர்கள் இணைப்பு குறைவாகவே தான் உள்ளது. இந்நிலையில் 2வது காலாண்டில் விப்ரோ நிறுவனத்தில் 6,607 புதிய ஊழியர்களை இணைந்ததன் மூலம் மொத்த எண்ணிக்கை 168.396 ஆக உயர்ந்துள்ளது.
பங்குச்சந்தை
புதன்கிழமை பங்குச்சந்தை வர்த்தக முடிவில் 4.20 புள்ளிகள் உயர்ந்து 576.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய வர்த்தக நிலவரத்தை தெரிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications