டெல்லி: இந்திய சந்தையில் மென்பொருள் ஏற்றுமதியில் முக்கிய நிறுவனமாகத் திகழும் டெக் மஹிந்திரா, ஜூன் - செப்டம்பர் காலாண்டில் நிலையான வர்த்தகம் மற்றும் புதிய வாடிக்கையாளர்களின் மூலம் நிறுவனத்தின் லாப அளவுகள் 16.2 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இதனால் இந்நிறுவனத்தின் லாப அளவுகள் சுமார் 785.6 கோடி ரூபாயாக உள்ளது.

மேலும் இக்காலகட்டத்தில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் வருவாய் அளவுகள் 5.1 சதவீதம் வரை உயர்ந்து 6,615.5 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இத்துறையில் சக போட்டி நிறுவனங்கள் டாலர் வருவாயில் சரிவை தழுவிய போது, டெக் மஹிந்திராவின் டாலர் வருவாய் 2.2 சதவீதம் உயர்ந்து 1.011 பில்லியன் டாலராக உள்ளது.
சந்தையில் பிற நிறுவனங்களைக் காட்டிலும் இந்நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 20 சதவீதமாக உள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வரிச் செலவுகள் 24 சதவீதம் அதிகரித்து 260.5 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications