2 வாரத்தில் ரூ.2,800 கோடி காலி.. அன்னிய போர்போலியோ முதலீட்டாளர்களின் லீலை..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் குறைவான காலாண்டு முடிவுகள் மற்றும் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வுக்கான வாய்ப்புகள் ஆகிய காரணங்களால் இந்திய சந்தையில் இருந்து கடந்த 2 வாரத்தில் மட்டும் அன்னிய போர்போலியோ முதலீட்டாளர்கள் சுமார் 2,800 கோடி ரூபாய் முதலீட்டைத் திரும்பப்பெற்றுள்ளனர்.

 

கடந்த 7 மாதத்தில் அக்டோபர் மாதத்தில் அதிகளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2 வாரத்தில் ரூ.2,800 கோடி காலி.. அன்னிய போர்போலியோ முதலீட்டாளர்களின் லீலை..!

நவம்பர் 2 முதல் 13ஆம் தேதிகள் வரையிலான காலகட்டத்தில் சுமார் 2,505 கோடி ரூபாய் இந்திய சந்தையை விட்டு வெளியேறியுள்ளது. இதில் 313 கோடி ரூபாய் கடன் சந்தையில் இருந்தும் 2,819 கோடி ரூபாய் பங்குச்சந்தையில் இருந்தும் வெளியேறியுள்ளது.

2015ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் இருந்து அன்னிய போர்போலியோ முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் சுமார் 22,350 கோடி ரூபாய் முதலீடு செய்து முதலீட்டில் புதிய உச்சத்தை எட்டியது. இதற்கு முன் 20,723 கோடி ரூபாய் முதலீடு என்பதே உச்சக்கட்டமாக இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FPI take out Rs 2,800 crore in two weeks

Overseas investors have pulled out more than Rs 2,800 crore from Indian capital markets in the last two weeks due to subdued quarterly earnings and fears of a possible rate hike by the U.S. Federal Reserve.
Story first published: Monday, November 16, 2015, 17:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X