டெல்லி: அம்பானி, பிர்லா, டாடா போன்ற மிகப்பெரிய குழுமங்கள் உடனான போட்டியின் மத்தியில் ஐடிசிஎப்சி வங்கி, இந்தியாவில் வங்கி சேவை அளிப்பதற்கான உரிமத்தை ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெற்றது.
இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் துவங்கப்பட்ட ஐடிஎப்சி வங்கி, வங்கியியல் தொழில்நுட்ப சேவைக்காக, நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

இப்புதிய இணைப்பின் மூலம் ஐடிஎப்சி வங்கி, டிசிஎஸ் நிறுவனத்தின் டிசிஎஸ் BaNCS சேவையைப் பயன்படுத்த உள்ளது. இதற்கான ஒப்பந்தமும் இரு நிறுவனங்கள் மத்தியில் கையெழுத்தானது.
டிசிஎஸ் நிறுவனத்தின் கோர் பாங்கிங் சேவையின் ஐடிஎப்சி வங்கி சேவைகள் எளிமையாகவும், மேம்படுத்தக் கூடியதாகும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை அளிக்கும் விதிமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்தின் இச்சேவை இந்தியா முழுவதும் சுமார் 300 பிராஜெக்ட்கள் செயல்பட்டு வருகிறது.
அடுத்த 9 மாதங்களில் டிசிஎஸ் BaNCS சேவையின் கீழ் உள்ள கோர் பாங்கிங், கார்பரேட் லோன், நிதியியல் இணைப்பு மற்றும் சர்வதேச நிதியியல் மேலாண்மை போன்ற சேவையை முழுமையாகப் பெற உள்ளது எனவும் டிசிஎஸ் குறிப்பிட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications